Duration 2:37

Heart benefits juice | Fresh Juice recipe in Tamil | juice | how to make coriander juice | rtr frame

363 watched
0
19
Published 6 May 2021

Heart benefits juice | Fresh Juice recipe in Tamil | juice | how to make coriander juice | rtr frame #கொத்தமல்லிஜூஸ் #corianderleavesjuiceforweightloss #healthtipstamil #corianderleavesjuice #fruitjuice #juicenearme #kothamallijuiceintamil #corianderjuice #weightlossjuice #CorianderJuice #corianderjuiceforweightloss #corianderjuicebenefits #howtomakecorianderjuice #rtr #food #mallithalaijuice #healthyjuicerecipes #juicerecipes #மல்லித்தழைஜூஸ்செய்வதுஎப்படி #மல்லித்தழைஜூஸ் #ஜூஸ்செய்வதுஎப்படி #howtomakecorianderjuicerecipe #juice #juicerecipesintamil #juicerecipesforweightloss #juicerecipesforweightlossintamil #juicerecipesforcompetition #juicerecipesforsummer #juicerecipesforweightgain #kheerrecipe #milkshakerecipesintamil #herbaljuicerecipe #corianderleavesjuiceforweightloss #freshjuicerecipeintamil #coconutmilkforhair straightening #nooilnooilrecipsintamil #rawfoodrecipeintamil #kothamallirecipe #healthyjuicerecipesintamil இரத்தம் சுத்தமடையும் - புதிய இரத்தம் உண்டாகும் - இதயம் ஆரோக்கியமாகவும் சீராகவும் - HEALTH TIPS TAMIL கொத்தமல்லி சாறின் பயன்கள் • கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை நீக்கும் குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் சரும நோய்கள் போன்றவற்றை சரி செய்கிறது. • கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். • இரத்த சோகை இருப்பவர்கள் இதனை தினசரி குடித்தால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். • இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். • செரிமானத்தை தூண்டுகிறது மேலும் குடல் மற்றும் இரைப்பையின் இயக்கங்களை சீராக்குகிறது. • கொத்தமல்லியில் அதிக அளவிலான கால்சியத்தை உள்ளதால், எலும்பு வலுப்பெறும். செய்முறை கொத்தமல்லி தழையை வேர்களை நீக்கி, நன்கு அலசி கழுவவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை யையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு இவற்றை வடிகட்டவும். வடிகட்டிய பின் கிடைக்கும் சாறுடன் சுவைக்கேற்ப தேன் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம். ***************************************************************************** RTR FRAME- Other videos links: வள்ளலார் ஜோதி தரிசனம்:- Vallalar Jothi tharisanam /watch/Q8dH1RS3kM-3H சித்தர் புரிந்த அற்புதங்கள் /watch/oMQ4uT0KaTvK4 மனிதன் 300 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும் - மனிதனின் ஆயுள் 300 ஆண்டுகள் - காசி பிச்சை - rtr frame /watch/kKzAZDSw-VNwA இயற்கை உணவு | அடுப்பில்லா சமையல் |- rtr frame /watch/8Rf7N-uX2ZuX7 இரத்தம் சுத்தமடையும் | புதிய இரத்தம் உண்டாகும் | இதயம் ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட | rtr frame /watch/wzFLFVBVBi7VL கேரட்டை ஜூஸ் பார்வை மேம்படும் | செரிமானம் மேம்படும் | கால்சியம் குறைபாடு தடுக்க | rtr frame /watch/MuylWWp3AjO3l ****************************************************************************** Key word:- க்ரீன் டானிக் green tonic skin problem Blood Pressure how to improve blood கொத்தமல்லி ஜூஸ் ஜூஸ் juice இயற்கை உணவு iyarkai unavu tamil Children samayal HEALTH TIPS how to use coriander leaves coriander juice kothamalli juice kothamalli juice in tamil coriander juice for weight loss coriyander leaves juice in tamil coriander leaves juice mint coriander leaves juice fresh juice recipe in tamil coriyander leaves juice juice in tamil rtr frame கொத்தமல்லி ஜூஸ் கொத்தமல்லி மல்லித்தழை ஜூஸ் கொத்தமல்லி ஜூஸ் பயன்கள் கொத்தமல்லி ஜூஸ் செய்வது எப்படி கொத்தமல்லி இலை ஜூஸ் செய்முறை கொத்தமல்லி ஜூஸ் மருத்துவ நன்மைகள் ஜூஸ் மல்லித்தழை ஜூஸ் செய்வது எப்படி கொத்தமல்லி சட்னி கொத்தமல்லி தலை சாறு கொத்தமல்லி நன்மைகள் கொத்தமல்லி ஜுஸ் ஹீலர் பாஸ்கர் கொத்தமல்லி இலை நன்மைகள் கொத்தமல்லி மருத்துவ பயன்கள் கொத்தமல்லி மருத்துவ நன்மைகள் coriander juice (கொத்தமல்லி) ஜூஸ் செய்வது எப்படி புதினா ஜூஸ் #கொத்தமல்லிஜூஸ்

Category

Show more

Comments - 6